தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - கடம்பூர் ராஜூ Jul 22, 2020 1709 தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு ப...